Month: March 2025

ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமாரின் நியமனம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு வாதம்!

சென்னை: ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமார் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக கடந்த ஆண்டு திமுகஅரசால் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கில்,…

கல்விதான் உயிரினும் மேலானது! மாணவனின் புகைப்படத்தை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு…

சென்னை: கல்விதான் உயிரினும் மேலானது என பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தனது தாய் உயிரிழந்த நிலையிலும், தேர்வு எழுத சென்ற பிளஸ்2 மாணவனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழகம்…

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி! மருத்துவமனை விரைந்த முதல்வர் ஸ்டாலின், மு.க.அழகிரி

சென்னை; மறைந்த முன்னாள் முதல்வரின் மனைவியும், தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் தாயுமான தயாளு அம்மாள் உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.…

கனடா, மெக்ஸிகோ மீதான வரிவிதிப்பை இன்று முதல் அமல்படுத்தியது அமெரிக்கா… சீனா மீதான வரி இரட்டிப்பு…

கனடா, மெக்ஸிகோ மீதான வரிவிதிப்பை இன்று முதல் அமல்படுத்தியது அமெரிக்கா, மேலும் சீனா மீதான வரியை இரட்டிப்பாகிஉள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கை மூலம் பேரழிவுக்கான…

தேமுதிகவின் தேர்தல் வழக்கு: மாணிக்கம் தாக்கூர் மனு தள்ளுபடி

விருதுநகர்: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாணிக்கம் தாக்கூர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நடைபெற்ற முடிந்த…

ஜெலென்ஸ்கி உடனான மோதலைத் தொடர்ந்து உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்தினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் முன் நிகழ்ந்த மோதலால்…

தமிழகஅரசின் மொத்தக் கடன் ரூ.15.05 லட்சம் கோடியாக உயரும்: முதன்முதலாக பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட்ட பாமக

சென்னை: பாமக தரப்பில் இருந்து ஆண்டுதாறும் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் இந்த ஆண்டு முதன்முதலாக உத்தேச பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக…

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு: எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி கைது!

டெல்லி: தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.…

கேரளாவில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு! காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றச்சாட்டு!

திருவனந்தபுரம்: கேரளாவில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போதைப் பொருள்களை ஒழிக்க மத்திய…

மத்தியஅரசின் அனைவருக்குமான ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் (UPS) ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு அறிமுகப்படுத்தி உள்ள, அனைவருக்குமான ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் (Unified Pension Scheme /ups) ஏப்ரல் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.…