ரூ.10.5 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்!
மதுரை: தென்மாவட்ட மக்களின் போக்குவரத்து முனையாக செயல்பட்டு வரும், மதுரை மாட்டுத்தவாணி பேருந்து நிலையத்தை மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதற்காக சு ரூ.10.5…