Month: February 2025

கல்வியும், மருத்துவமும் திமுக அரசின் இரண்டு கண்கள்! முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை…

சென்னை; சென்னையில் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், கல்வியும், மருத்துவமும்தான் திமுக அரசின் இரண்டு கண்கள் என கூறினார். தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில்…

77வது பிறந்தநாள்: ஜெயலலிதாவின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னாள் முதல்வர்…

762வகையான மருந்துகள் விற்பனை: தமிழ்நாடு முழுவதும் 1,000 மலிவுவிலை மருந்தகங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 1000 மலிவுவிலை முதல்வர் மருந்துகங்களை திறந்து வைத்தார். இந்த மருந்து கடைகளில், 762 வகையான உயிர்காக்கும்…

கரூரில் பயங்கரம்: பள்ளி மாணவி சக மாணவர்களால் கழுத்தறுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை..! ஒரு மாணவன் கைது

கரூர்: கரூர் மாவட்டத்தில், பள்ளி மாணவி சக மாணவர்களால் கழுத்தறுக்கப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி – சதம் அடித்து, சச்சினின் சாதனையை முறியடித்து கோலி புதிய சாதனை…

துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி சாம்பியன் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் தனது முழு பலத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டத்தில்…

போராட்டம் அறிவிப்பு எதிரொலி: அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை

சென்னை: போராட்டம் அறிவிப்பு எதிரொலியாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் தருவோம் என வாக்குறுதி அளித்த…

மத்திய அரசு இந்தியை திணிப்பதாக பொய் பிரச்சாரம்! டிடிவி தினகரன்

சென்னை: “இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை, ஆனால் மத்தியஅரசு இந்தியை திணிப்பதாக ஆளும் அரசு பொய் பிரச்சாரம் செய்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…

இந்தி திணிப்பை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்! திமுக மாணவர் அணி அறிவிப்பு

சென்னை: மத்தியஅரசு மும்மொழிக்கொள்கையை வலியுறுத்தி வரும் நிலையில், அதை எதிர்த்து அதாவது ‘இந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை (பிப். 25ந்தேதி) கண்டன ஆர்ப்பாட்டம்…

ஜூன் 26ம் தேதி அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்! அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு…

டெல்லி: மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, ஜூன் 26ம் தேதி அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக அகில…

வழக்கறிஞர்கள் திருத்த சட்ட மசோதாவை திரும்பபெறவேண்டும்!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

சென்னை: வழக்கறிஞர்கள் திருத்த சட்ட மசோதாவை முழுமையாக திரும்பபெறவேண்டும் என்று மத்தியஅரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ரதுள்ளார். மேலும், தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல; அது…