திருமணங்களை தம்பதிகள் நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரம்…
சென்னை: திருமணங்களை புதுமண தம்பதிகளே இனி ஆன்லைனில் பதிவு செய்யும் வகையில், தமிழக அரசு புதிய திட்டத்தை தொடங்க உள்ளது. இதற்கான பதிவுத்துறையின் சாப்ட்வர் மேம்படுத்தும் பணிகள்…