Month: January 2025

சென்னையில் நாள் ஒன்றுக்கு 5900 மெட்ரிக் டன் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றம்! சென்னை மாநகராட்சி !

சென்னை: சென்னையில் நாள் ஒன்றுக்கு 5900 மெட்ரிக் டன் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருவதாகவும், கடந்த 20 நாட்களில், 16,370 மெட்ரிக் டன் கட்டட மற்றும்…

பிரதம மந்திரியின் பழங்குடியினருக்கான வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ரூ.108.71 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பிரதம மந்திரியின் பழங்குடியினருக்கான வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ரூ.108.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம…

8 லட்சம் வீடுகள்: “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்துக்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு

சென்னை: “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின்படி மேலும் 8 லட்சம் வீடுகள் கட்டும் வகையில் மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.…

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்ப எலான் மஸ்க் உதவியை நாடும் டிரம்ப்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்ப எலான் மஸ்க் உதவியை நாடி உள்ளார். கடந்த 2024 ஆம் வருடம் ஜூன்…

பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற ஆளுநர் வலியுறுத்தல்

ஸ்ரீபெரும்புதூர் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சென்னையை பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.’\ சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில்…

பிரபல நடிகர் செய்த உறுப்பு தானம் : ரஜினிகாந்த் பாராட்டு                   

சென்னை பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் உறுப்பு தானம் செய்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல நடிகரும், தே.மு.தி.க. பிரமுகருமான மீசை ராஜேந்திரன் தமிழக அரசின்…

பெங்களூருவில் காவல்துறையினர் பறிமுதல்  செய்த 150 வாகனங்கள் தீயில் எரிந்து நாடம்

பெங்களூரு பெங்களூருவில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 150 வாகனங்கள் தீயில் எரிந்து நாசம் ஆகி உள்ளன. பெங்களூரு ஸ்ரீராம்புரா நிலையத்தில் உள்ள இரண்டு ஏக்கர் காலியான நிலத்தில்…

மேலும் 100 ராக்கெட்டுகளை அடுத்த 5 ஆண்டுகளில் செலுத்த இஸ்ரோ இலக்கு

ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ தலைவர் நாராயணன் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 ராக்கெட்டுகளை செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக 100-வது ராக்கெட்டை…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

ராணுவத்திடம் மகாகும்பமேளா பணிகளை ஒப்படைக்க அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

லக்னோ அகிலேஷ் யாதவ் மகாகும்பமேளா நிர்வாக பணிகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தற்போது உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா…