Month: January 2025

ஆளுநருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் : திமுகவினர் மீது வழக்கு பதிவு

சென்னை ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக…

7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை மையம் தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம். “பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய…

திருப்பூர் திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம்…

ஜனவரி 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராசர் விருது பெறும் கேவி தங்கபாலு

சென்னை தமிழக அரசின் பெருந்தலைவர் காமராசர் விருது கேவி தங்கபாலுவுக்கு அறிவிக்கப்படுள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித் திட்டம்,…

மோசமான வானிலையால் இலங்கை செல்லும் விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறக்கம்

திருவனந்தபூரம் மோசமான வானிலை காரணமாக இலங்கை செல்ல வேண்டிய விமானம் திருவனந்தபுரத்தில் தரை இறங்கி உள்ளது/ இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு துருக்கியில் இருந்து புறப்பட்டுச் சென்ற துருக்கி…

வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும்  டெல்லி சட்டசபை தேர்தல் அட்டவணை

டெல்லி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று டெல்லி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி அன்றி…

கேரள கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை : 9 ஆர் எஸ் எஸ் தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை

தலசேரி கேரள கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை வழக்கில் 9 ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சுண்டா பகுதியை சேர்ந்த…

பிப்ரவரி 5ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையர் அறிவிப்பு…

டெல்லி: இவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததால் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார்..

டெல்லி: டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் . அதன்படி 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.…

பொங்கலன்று நடைபெறும் யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றுங்கள்! மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் அவசர கடிதம்…

சென்னை: ஜனவரி 14ந்தேதி பொங்கல் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம் எழுதி…