Month: January 2025

விண்ணில் ‘ஸ்பேஸ் டெக்ஸ்’ செயற்கைகோள்கள் இன்று இணைப்பு! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ‘ஸ்பேஸ் டெக்ஸ்’ செயற்கைகோள்கள் இணைக்கும் பணி இன்று நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து பல நூறு கி.மீ உயரத்தில் இரண்டு விண்கலன்களை…

நாளை மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 60ஆயிரம் பக்தர்களுக்கு மட்டமே அனுமதி

திருவனந்தபுரம்: நாளை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 60ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. அதன்படி,…

சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை – 15ந்தேதி தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வரும் 15ந்தேதி (மாட்டுப்பொங்கல்) அன்று தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் செலவினம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை வெளியிட்டு…

ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு: எடப்பாடி உறவினர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருவமான சோதனையில் கண்டுபிடிப்பு…

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருவமான சோதனையில் ரூ.700 கோடி அளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அறிவிப்பு…

நேற்று மெக்சோகோவில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்

மைக்கோகன் நேற்று மெக்சிகோவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. நேற்று மதியம் மெக்சிகோவின் மைக்கோகன் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மதியம் 2.02 மணியளவில் (இந்திய…

3 நாட்களில் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 6.40 லட்சம் பேர் பயணம்

சென்னை கடந்த 3 நாட்களில் பொங்கல்சிறப்பு பேருந்துகளில் 6.40 லட்சன் பேர் பயணம் செய்துள்ளனர். நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாட உள்ள…

போகி புகை மற்றும் பனி மூட்டத்தால் சென்னையில் 30 விமானங்கள் நேரம் மாற்றம்

சென்னை சென்னையில் போகி புகை மற்றும் பனி மூட்டம் காரணமாக 30 விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த…

புறநகர் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த பயணி : ரூ. 8 லட்சம் இழப்பீடு

மும்பை புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியின் குடும்பத்துக்கு ரூ. 8 லட்சம் இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு மே…

இன்று  சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…