Month: December 2024

சாத்தனூர் அணை முறைப்படிதான் திறக்கப்பட்டது – செந்தில் பாலாஜி அமைச்சராக்கப்பட்டதில் எந்த அவசரமும் காட்வில்லை! அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: ஜாமினில் வந்த மறுநாளே செந்தில் பாலாஜி அமைச்சராக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், இந்த விஷயத்தில் எந்த அவசரமும் காட்டவில்லை என்று கூறியவர், சாத்தனூர்…

தென் கொரிய அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்… ராஜினாமா செய்யாததால் எதிர்க்கட்சிகள் ஆலோசனை… தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்…

தென் கொரியாவில் அவசர நிலை மற்றும் ராணுவ கட்டுப்பாட்டு சட்டங்களை அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல் நேற்றிரவு திடீரென பிரகடனப்படுத்தினார். அதிபர் யூன் சுக் யோல்-ன்…

உத்தரப் பிரதேச எல்லையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்!

டெல்லி: வன்முறை நடைபெற்ற சம்பல் பகுதிக்கு செல்ல முயன்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் வாகனங்கள் உத்தரப் பிரதேச எல்லையில் மாநில காவல்துறையினரால்…

தன்மீது ‘சேறு’ வீசப்பட்டதை பெரிதுபடுத்த விரும்பவில்லை! அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: மழை வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்றபோது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் மற்றும் அதிகாரிகள் மீது சேற்றை அள்ளி வீசினர். இந்த…

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சின்னத்திரை நடிகர் நேத்ரன் மரணம்!

சென்னை: புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரையில் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோ…

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 4 பேர் கைது

சென்னை: கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்து வந்த நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை…

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் 2 இந்திய நிறுவனங்கள் உட்பட 35 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் 2 இந்திய நிறுவனங்கள் உட்பட 14 நிறுவனங்களின் 35 கப்பல்கள்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எண்ணெய் வணிகத்தின்…

பொற்கோவிலில் காவலராக நிற்கும் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கி சூடு – பரபரப்பு – வீடியோ

சண்டிகர்: கடந்த கால ஆட்சியின்போது தவறிழைத்ததற்காக, சீக்கியர்களின் உச்ச தற்காலிக அதிகாரமான அகல் தக்த், மதரீதியான தண்டனையை அறிவித்தது. அதை ஏற்று, ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி)…

தெலுங்கானாவில் நிலநடுக்கம் : 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஹைதராபாத்தில் உணரப்பட்டது

தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, ஹைதராபாத் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன என்று…

தென் கொரிய அதிபர் பிரகடனம் செய்த அவசரநிலை ராணுவச் சட்டம் சில மணி நேரங்களில் வாபஸ்…

சியோல்: தென் கொரிய அதிபர் பிரகடனம் செய்த அவசரநிலை ராணுவச் சட்டம் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்தது. தென் கொரிய நாடாளுமன்றம் இராணுவச் சட்டத்தை திரும்பப்…