Month: December 2024

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

டெல்லி இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்டசபை 2 ஆம்  கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டெல்லி ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டசபை தேர்தலுக்கான.2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி…

இன்று நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதானி குழுமம் மீது சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம்…

அதானி கட்டுப்பாட்டில் பாஜக உள்ளதா? : அண்ணாமலையை கேட்கும் திருமாவளவன்

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பாஜக அதானியின் கட்டுப்பாட்டில் உள்ளதா என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழம சென்னை நந்தனத்தில் நடந்த…

எட்ப்பாடி பழனிச்சாமி அதிமுக துரோக வரலாற்றுக்கு அடையாளம் : முக ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாள,மாக உள்ளதாக கூறியுள்ளார். இன்று தமிழக சட்டசபை கூட்டம் கூட்டம் தொடங்கி…

கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்ட முதல்வர்

சென்னை’ இன்று சட்ட,மன்ற நாயகர் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலரை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐந்து முறை…

2500 கி.மீ. சேசிங்… இளைஞர்களை கடத்தி சைபர் மோசடியில் ஈடுபடுத்திய குற்றவாளியை ஹைதராபாத்தில் கைது செய்த டெல்லி போலீசார்…

இந்திய இளைஞர்களை சர்வதேச எல்லைகள் வழியாக சட்டவிரோதமாக கடத்தியதற்காகவும், போலி கால் சென்டர்கள் மூலம் பண மோசடி செய்ததற்காகவும் தேசிய புலனாய்வு முகமை என்ஐஏவால் தேடப்படும் ஹைதராபாத்தை…

இங்கிலாந்து : உறவுமுறை திருமணங்களை தடை செய்ய புதிய சட்ட திருத்தம் அவசியம் நாடாளுமன்றத்தில் மசோதா

உறவுமுறையில் திருமணம் செய்ய தடை விதிப்பது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் அமைச்சரும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவருமான ரிச்சர்ட் ஹோல்டன், இத்தகைய first-cousin marriage…

பாஜக ஆளும் ஒடிசாவில் கட்டப்பஞ்சாயத்து… நெல் மூட்டை திருடியவர்கள் கரும்புள்ளி குத்தி செருப்பு மாலையுடன் ஊர்வலம்

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள டெல்கோய் காவல் எல்லைக்குட்பட்ட திமிரிமுண்டா கிராமத்தில் எட்டு மூட்டை நெல் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்கள் ஊர் மக்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.…

டங்ஸ்டன் எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! பாஜக ஏற்கிறதா? எதிர்க்கிறதா? என்றும் எடப்பாடியின் கேள்விக்கும் முதலமைச்சர் பதில்

சென்னை: டங்ஸ்டன் எதிர்ப்பு தீர்மானத்தை பாஜக ஏற்கிறதா? எதிர்க்கிறதா? என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியதுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கும்…