Month: December 2024

சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக வெளியேறியதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்

சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் 75 இந்தியர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேறியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

இன்றுமுதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும்! வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்…

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாட்டில், சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றுமுதல் அடுத்த 3 நாட்கள் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு…

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகம், புதுவைக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்- இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகம், புதுவைக்கு இன்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

மேலும் 500 தாழ்தள மின்சார பேருந்து வாங்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு தேவையான, 500 தாழ்தள மின்சார பேருந்து வாங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை டெண்டர் கோரி உள்ளது. தாழ்தள பேருந்துகள் ஏற்கனவே வாங்கப்பட்டு…

அதானி விவகாரம்: மின்வாரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு தயாரா? அன்புமணி ராமதாஸ்

சென்னை: அதானி விவாரம் மற்றும் மின்வாரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு தயாரா? என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.…

ரேசனில் உணவு பொருட்கள் இலவசமாக வழங்குவதற்குப் பதிலாக வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்! உச்சநீதிமன்றம்

டெல்லி: ரேசனில் உணவு பொருட்கள் இலவசமாக வழங்குவதற்குப் பதிலாக வேலை வாய்ப்பை உருவாக்குங்கள் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இலவச ரேஷன் வழங்குமாறு…

கியூட் தேர்வில் மாற்றம்! ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பரிந்துரை வழங்க யுஜிசி வேண்டுகோள்…

டெடல்லி: உயர்படிப்பில் சேருவதற்காக யுஜிசி நடத்தும் கியூட் தேர்வில் சில மாற்றங்களை செய்ய மத்தியஅரசு முன்வந்துள்ளது. அதன்படி, யுஜிசி கியூட் தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் அடங்கிய வரைவு…

இரட்டை இலை சின்னம் விவகாரம்: இபிஎஸ், ஓபிஎஸ் நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெ.மறைவுக்கு பிறகு…

டிசம்பர் 15 அன்று இலங்கை அதிபர் இந்தியா வருகை

கொழும்பு இலங்கை அதிபர் அதுர குமார திசநாயக டிசம்பர் 15 அன்று இந்தியா வருகிறார் இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்லில் தேசிய மக்கள் சக்தி…

கர்நாடக நிறுவனத்தின் பாரசிட்டமால் மாத்திரை தரமாக இல்லை : மத்திய அமைச்சர்

டெல்லி மத்திய அமைச்சர் கர்நாடக நிறுவனம் தயாரித்த பாரசிட்டமால் மாத்திரை தரமாக இல்லை எனத் தெரிவித்துள்ளார் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் நாடாளுமன்ற மாநிலங்கள்…