தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ”திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பயணிகளின்…