Month: December 2024

மத வழிபாட்டுத் தலங்கள் குறித்து புதிய வழக்குகள் எதையும் விசாரணைக்கு ஏற்கக்கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 இன் செல்லுபடியாகும் தன்மை தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, மதத் தலங்கள் அல்லது யாத்திரைத் தலங்கள் தொடர்பாக மாவட்ட நீதிமன்றங்களால்…

ரூ. 33 லட்சம் கோடியை தாண்டிய எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு

வாஷிங்டன் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ரூ, 33 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.’ ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலக…

இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம் பிக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். . இந்திய அதிகாரிகளுக்கு சூரிய மின்சார விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற லஞ்சம்…

இந்திய ரயில்வே தனியார் மயம் ஆகாது : மத்திய அமைச்சர் உறுதி

டெல்லி மத்திய அமைச்சர் இந்திய ரயில்வே தனியார் மயம் ஆகாது என உறுதி அளித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான இந்திய ரயில்வேயில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி…

மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல்

டெல்லி மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு ‘ஒரே நாடு, ஒரே…

லண்டன் டிரினிட்டி லாபன் இசை காப்பகத்தின் கௌரவ தலைவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்…

லண்டனில் உள்ள டிரினிட்டி லாபன் இசை காப்பகத்தின் கௌரவ தலைவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இசை, இசை நாடகம், தற்கால நடனம் ஆகியவை குறித்த டிரினிட்டி லாபன்…

தென்காசியில் பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை : தேர்வுகள் ஒத்திவைப்பு

தென்காசி இன்று மதியம் தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…

கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

சென்னை கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு…

சென்னை விமான நிலையக் கூறையில் அருவி போல் கொட்டும் மழை நீர்

சென்னை தொடர் மழையால் சென்னை விமான நிலையக் கூறையில் இருண்டு அருவி போல் மழை நீர் கொட்டுகிறது. இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து…

சென்னையில் இன்று காலை முதல் 9 செ.மீ. மழை பதிவு…

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்துவரும் தொடர்மழை காரணமாக நகரின் தாழ்வான சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. இன்று…