Month: December 2024

தமிழகம் பெருமை கொள்கிறது! உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், உன்னை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது என பாராட்டி…

நேற்று 72 இடங்களில் கனமழை- இன்று 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு – அடுத்த புயல் உருவாகிறது! சென்னை வானிலை மையம்

சென்னை: தமிநாட்டில் நேற்று ஒரே நாளில் (டிசம்பர் 12ந்தேதி) 72 இடங்களில் கனமழை பதிவாகி இருப்பதாகவும், இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு…

அதிபர் பைடன் ஒரே நாளில் 1500 பேர் தண்டனையை குறைத்து வரலாற்று சாதனை

வாஷிங்டன் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரே நாளில் 1500 பேர் தண்டனையை குறைத்துள்ளார். அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

குகேஷுக்கு ஜனாதிபதி, பிரதமர், ராகுல் காந்தி வாழ்த்து

டெல்லி தமிழக செஸ் வீரர் குகேஷ் உஅலக சாம்பியன் பட்டம் வென்றதற்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் நடந்து வந்த இந்திய…

இன்று நாடாளுமன்ற மக்களவையில் அரசியல் சாசனம் மீது விவாதம்

டெல்லி இன்று நாடாளுமன்றத்தில்ல் அரசியல் சாசனம் மீது விவாதம் நடைபெற உள்ளது. கடந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, நமது நாட்டின் அரசியலமைப்பு…

உலக அதிசயமான தாஜ்மகாலில் ஒழுகிய மழை நீர் : மத்திய அமைச்சர்

டெல்லி மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் உலக அதிசயமான தாஜ்மகாலில் மழை நீர் கசிவு ஏற்பட்டதாக அறிவித்துள்ளார்.. ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாகும் முகலாய…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

கடும்  வெள்ளத்தால் குற்றாலத்தில் 2 பாலங்கள் உடைந்தன

குற்றாலம் கனமழையால் குற்றாலத்தில் வெள்ளம் ஏற்பட்டு 2 பாலங்கள் உடைந்துள்ளன. வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில்…

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை

சென்னை செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த…

வார ராசிபலன்: 13.12.2024  முதல் 19.12.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் மிகவும் மகிழ்ச்சியும் பல வகைகளிலும் வளர்ச்சியும் தரும் வாரமா அமையும். வெளிவட்டாரத்துல செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்துமே மிக எளிதாக சக்ஸஸ் ஆகும். எதிர்பார்த்த…