அல்லு அர்ஜுனை திங்கட்கிழமை வரை கைது செய்யக்கூடாது உயர்நீதிமன்றத்தில் மனு… சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா நேரில் சென்று விசாரணை…
அல்லு அர்ஜுன் கைது விவகாரம் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் தேஜா மற்றும் சிரஞ்சீவியின் மனைவியும் நடிகர் அல்லு…