ஓட்டு கேட்கும்போது தேவைப்படும் நாங்கள், ஆட்சிக்கு வந்த பிறகு ஒதுக்கப்படுகிறோம்! வேல்முருகன் நேரடி குற்றச்சாட்டு
சென்னை: ஓட்டு கேட்கும் போதும் தேவைப்படும் நாங்கள், ஆட்சிக்கு வந்த பிறகு ஒதுக்கப்படுகிறோம் என திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேரடியாக…