Month: December 2024

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்… சிபிஐ விசாரணையை எதிர்த்த தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த ஜூன் மாதம் 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு…

X Mail : புதிய திட்டத்தை வெளியிட்டார் எலன் மஸ்க்… திவாலாகுமா GMail ?

உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் அடுத்ததாக GMail க்கு நிகராக X Mail என்ற மின்னஞ்சல் தளத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். 1999ம்…

14.2 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகெய்ன் போதைப் பொருள் கடத்தி வந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைது…

ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சென்னை வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து சுமார் 14.2 கோடி ரூபாய்…

தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு : தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

டெல்லி தமிழக அரசு கள்ளக்குற்ச்சி விஷ சாராய வழக்கில் அளித்திருந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில்…

இன்று தேவேந்திர பட்நாவிஸை சந்தித்த உத்தவ் தாக்கரே

நாக்பூர் இன்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸை சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்துள்ளார் கடந்த மாதம் 20-ந்தேதி நடைபெற்ற மகராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள்…

மக்களவையில். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு 269 ஆதரவு, 198 எதிர்ப்பு

டெல்லி இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு 269 பேர் ஆதரவு தெரிவித்த நிலைய்யில் 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று…

கடந்த 9 நாட்களில் 5 ஆம் முறையாக டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி கடந்த 9 நாட்களில் 5 ஆம் முறையாக டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரடல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு…

பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

சென்னை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் இருந்தபோது அவரது…

கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்படும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா

டெல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய…

வரும் பிப்ரவரியில் பாஜகவின் புது தேசிய தலைவர் பதவி ஏற்பு

டெல்லி வரும் பிப்ரவரி மாதம் பாஜகவின் புதிய தேசிய தலைவர் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய சுகாதாரத்துறை…