Month: December 2024

அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1000 உதவி! புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தை விரைவில் தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்…

சென்னை: அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் தலா ரூ.1000 உதவி வழங்கும் வகையில், புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தை வரும் 30ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்…

அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சைப் பேச்சு! மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் காங்கிரஸ் – மக்களவையில் மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்

டெல்லி: அம்பேத்கர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர்…

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு…

காங்கோ : படகு கவிழ்ந்து 25 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் மாயம்… வீடியோ

காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரிலிருந்து பிமி ஆற்றில் படகில் சென்ற 25 பேர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோரை ஒரே…

சென்னைவாசிகள் இன்றும் நாளையும் பெய்யும் மழையை கண்டு மகிழுங்கள்! வெதர்மேன் தகவல்…

சென்னை: இன்றும் நாளையும் பெய்யும் சென்ரனை மக்கள் மழையை கண்டு மகிழுங்கள் – குளிர்ச்சியான இரவுகளள் – சென்னையை நெருங்கிய மேகக்கூட்டத்தால், இன்றும் நாளையும் பலத்த மழைக்கு…

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் அறிவுரை…

டெல்லி: முஸ்லிம்களுக்கு எதிரான கருத்து தெரிவித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த நீதிபதிக்கு உச்சநீதிமன்ற…

கிண்டி டாக்டர் பாலாஜி மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை! காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

சென்னை: கிண்டி கலைஞர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் பாலாஜியை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய வழக்கில், குற்றவாளிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிமன்றம், நோயாளிகளிடம் தரக்குறைவாக…

வைகுண்ட ஏகாதசி: வருகிற 24-ந் தேதி ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியீடு – 8 மையங்களில் இலவச தரிசன டிக்கெட்…

திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிடப்படும் என அறிவித்துள்ள தேவஸ்தான, 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம் மேற்கொள்ளும்…

சத்தீஸ்கர் : குழந்தை வேண்டி மூடநம்பிக்கையில் கோழி குஞ்சை விழுங்கிய இளைஞர் மூச்சு திணறி மரணம்…

சத்தீஸ்கர் மாநிலத்தில் குழந்தை வரம் வேண்டி கோழி குஞ்சை உயிருடன் அப்படியே விழுங்கிய இளைஞர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். சத்தீஸ்கரின் தரிமா காவல் நிலையப் பகுதியின் சிந்த்கலோ…