Month: December 2024

கால்பந்து வீரர் ரொனால்டோ… புதிதாக வாங்கியுள்ள ஜெட் விமானத்தின் மதிப்பு என்ன ? ஆண்டு பராமரிப்பு மட்டுமே ரூ. 16 கோடி

உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் புதிய Gulfstream G650 ஜெட் விமானத்தை வாங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக…

மும்பை கடற்கரை அருகே 80 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து… ஒருவர் பலி… 2 பேர் மாயம்…

மும்பை கேட்வே ஆஃப் இந்தியா அருகே சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி. இந்த படகு கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து எலிபெண்டா குகைகளுக்கு…

20 லட்ச ரூபாய் வழிப்பறி… 3 வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கைது…

சென்னை திருவல்லிக்கேணியில் ஹவாலா பணம் கொண்டு சென்ற நபரிடம் இருந்து ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 1 கோடி பரிசு வழங்கி கௌரவித்தது…

கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 1 கோடி பரிசு வழங்கி கௌரவித்தது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ம்…

34 பேரை பலி கொண்ட மொசாம்பிக் சூறாவளி

மபுதோ சூறாவளி தாக்குதலில் மொசாம்பிக்கில் 34 பேர் உயிரிழந்து 319 பேர் காயம் அடைந்துள்ளனர். சிடோ என பெயரிடப்பட்ட சூறாவளி மொசாம்பிக் நாட்டின் பல பகுதிகளை கடுமையாக…

பாஜகவிடம் டிடிவி தினகரன் சரண் : ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவிடம் டிடிவி தினகரன் சரண் அடைந்துள்ளார் என விமர்சித்துள்ளார். இன்று சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம்,…

”திருநெல்வேலி எழுச்சியும்  வ உ சி யும் 1908” என்னும் நூலுக்கு சாகித்ய அகாதமி விருது

டெல்லி ”திருநெல்வேலி எழுச்சியும் வ உ சியும் 1908” என்னும் ஏ ஆர் வேங்கடாசலபதி எழுதிய நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு…

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் நீதிமன்றக் காவல்

மதுரை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. பெண் போலீசாரை இழிவுப்படுத்தி பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த…

இந்தியாவில் ஸ்டார்லிங் செயற்கை கோள் அலைக்கற்றை அணைப்பு : எலான் மஸ்க்

இம்பால் ஸ்டார்லிங் செயற்கை கோள் இந்தியாவின் மேல் வரும் போது அலைக்கற்றைகள் அணைக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி…

இன்று முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைப்பு

டெல்லி இன்று முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்ச்ர் அமித்ஷா நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின்…