அம்பேத்கர் விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்..
சென்னை: அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில் இன்று (19-12-2024) காலை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு…