Month: December 2024

குவைத் உடன் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

டெல்லி: இரண்டு நாள் பயணமாக முதன்முறையாக குவைத் சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், இன்று காலை நாடு திரும்பினார். முன்னதாக அந்நாட்டின் உயரிய…

மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணியின் போது தரை உள்வாங்கிய சம்பவம்… வீட்டை சீரமைக்கும் பணி தீவிரம்

சென்னையில் 2வது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் இடையேயான வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம்…

அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு…

சென்னை : திமுகவின் கூட்டணி கட்சியின கம்யூனிஸ்டு கட்சிகளின் தொழிற்சங்கமான சிஐடியு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், அதன் எதிரொலியாக…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சிறப்பு நீதிமன்றம் அனுமதி

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம், காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காா்த்தி…

மகா கும்பமேளா2025: தமிழ்நாடு, கேரளாவில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் – விவரம்..

டெல்லி: உ.பி.யில் 2025 ஜனவரியில் நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி, தமிழகம், கேரளத்திலிருந்து 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படஉள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு…

கோவையில் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை! 3 பேர் கைது…

கோவை: கோவையில் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை செய்த 3 பேரை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் 50க்கும் மேற்பட்டோரை…

மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தென்மேற்கு மற்றும் அதையொட்டிய…

2025 புத்தாண்டு கொண்டாட்டம்: கேளிக்கை விடுதிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை…

சென்னை: 2025 புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னை மற்றும் சுற்றுவட்டார மற்றும் புறநகர் பகுதிகளில் செல்படும் கேளிக்கை விடுதிகளுக்கு சென்னை காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கையும் வழங்கி உள்ளது.…

பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்டு! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். வாகனங்களை ஓட்டுபவர்கள் செல்போன் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து…

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் கதாநாயகன் ஆகிறார்.

மும்பை பிரபல் பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் கடந்த 90 காலகட்டத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தநடிகர் கோவிந்தாவின் வளைந்து ஆடும்,…