Month: December 2024

கிறிஸ்துமஸுக்கு முதல்வர், ஆளுநர் வாழ்த்து

சென்னை நாளைய கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”கண்ணுக்குக்…

8000 காவலர்கள் சென்னையில்  கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பு

சென்னை சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 8000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை) உலகம் முழுவதும் மிகவும்…

வங்கிக் கடனை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தி புகைப்படத்தை வெளியிட வங்கிகளுக்கு உரிமையில்லை : கேரள உயர்நீதிமன்றம்

வங்கிக் கடனை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தும் விதமாக கடன் வாங்கியவரின் புகைப்படத்தை வங்கிகள் வெளியிட முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. செம்பழந்தி வேளாண் மேம்பாட்டு கூட்டுறவு…

தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் 56% அதிகரிப்பு! ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்….

சென்னை: தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் 56% அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல பத்திரிகையான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் , ஆர்டிஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு…

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து பாமக போராட்டம்! மருத்துவர் ராமதாஸ், அன்புமணி பங்கேற்பு

சென்னை: வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, பாமக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாமக…

பிஎஸ்என்எல் நிலுவை தொகை சர்ச்சை எதிரொலி: அரசு பள்ளிகளின் இணைய சேவைக்கு 3கோடியே 26 லட்சம் நிதி வழங்கியது பள்ளிக்கல்வித்துறை…

சென்னை: பிஎஸ்என்எல் நிலுவை தொகை சர்ச்சை எதிரொலியாக, அரசு பள்ளிகளின் இணைய சேவைக்கு பள்ளிக்கல்வித்துறை தரப்பில் 3கோடியே 26 லட்சம் நிதி வழங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும்; தடைகளை உடைத்து அனைவரின் மனதிலும் நுழைந்திருக்கிறார் பெரியார்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை : பெரியார் திடலில், பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை திறந்த வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “திராவிட மாடல் குறித்து கேலி…

மத கலவரத்தால் மூடப்பட்ட சிவன் கோயில் 32 ஆண்டுகளுக்கு மீண்டும் வழிபாட்டுக்கு திறப்பு…! இது உ.பி. சம்பவம்…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், மத கலவரம் காரணமாக, 32 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட இந்து கோயில் தற்போது மீண்டும் பக்தர்கள் வழிபடும் வகையில் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கான…

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

டெல்லி: தலைநகர் டெல்லி சென்றுள்ள மாநில ஆளுநர் ஆர்என். ரவி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஆளுநர் தரப்பு விளக்கம் கூறியுள்ளது.…

விதிமீறல் கட்டிடங்கள், கோவில், தேவாலயம், மசூதிகள் மீது நடவடிக்கை எடுக்காதது அரசு இயந்திரத்தின் செயலற்ற தன்மையையே! நீதிமன்றம் காட்டம்…

சென்னை: விதிமீறல் கட்டிடங்கள், கோவில், தேவாலயம், மசூதிகள் மீது நடவடிக்கை எடுக்காதது அரசு இயந்திரத்தின் செயலற்ற தன்மையையே என சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. விதிமீறி…