Month: December 2024

அதானி நிறுவனம்  – ஹிண்டன்பெர்க் அறிக்கை: செபி தலைவர் நேரில் ஆஜராக லோக்பால் நோட்டீஸ்

டெல்லி: அதானி நிறுவனம் குறித்த ஹிண்டன்பெர்க் அறிக்கை குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்க செபி தலைவர் நேரில் ஆஜராக லோக்பால் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதானி நிறுவனம் மீதான…

வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு அளித்தால் 2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு! அன்புமணி ராமதாஸ்

காஞ்சிபுரம்: வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு அளித்தால் 2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக, வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பான போராட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறினார். அரசு வேலைவாய்ப்பில்…

தமிழக மீனவர்களின் ரூ.150 கோடி மதிப்பிலான 365 படகுகளை தேசியமயமாக்கல்! இலங்கை அரசு அட்டூழியம்

சென்னை: இலங்கை அரசு, கடந்த 10ஆண்டுகளில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான 365 படகுகளை இலங்கை அரசு தேசியமயமாக்கி உள்ளது தெரிய…

ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து! 1200 சுற்றுலா பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்… வீடியோ

பாரிஸ்: ஈபிள் டவரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குழுமியிருந்த சுமார் 1200 சுற்றுலா பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலக…

ஜல்லிக்கட்டு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

சென்னை: பொங்கலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல்…

ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கைக்கு தமிழ்நாடு அரசு மேலும் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு!

சென்னை: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட மேலும் ரூ.1.50 கோடி தமிழக அரசு நிதி வழங்கியுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட…

மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு! மத்தியஅரசு அறிவிப்பு…

சென்னை: தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடம் எதிர்ப்பு காரணமாக, மதுரை அருகே ஏலம் விடப்பட்ட, ‘டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்தியஅரசு…

இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

5 மாநில ஆளுநர்களை மாற்றம் செய்த ஜனாதிபதி

டெல்லி ஜனாதிபதி திரவுபதி முர்மு 5 மாநில ஆளுநர்களை மாற்றம் செய்துள்ளார். நாட்டில் சில மாநிலங்களின் கவர்னர்களை மாற்றி அமைத்தும், புதிதாக சிலரை நியமித்தும் ஜனாதிபதி திரவுபதி…

கிறிஸ்துமஸ் பண்டிகை : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சென்னை அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடந்துள்ளது. கிறிஸ்துமஸ் உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும்,.பலநாடுகளில் டிசம்பர் மாதம் வந்தாலே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை…