Month: December 2024

ஜனவரி 10ந்தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு இலவச வேட்டி சேலைகளை அனுப்ப கைத்தறித்துறை உத்தரவு!

சென்னை: ஜனவரி 10ந்தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு இலவச வேட்டிசேலைகளை அனுப்ப கைத்தறித்துறை உத்தரவிட்டு உள்ளது. பொங்கலையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில், தமிழக மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள்…

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டம்

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.. தன்னாட்சி பிராந்தியமான திபெத்தில் சீனா கட்டவுள்ள இந்த அணையால் பிரம்மபுத்திரா நதி (சாங்போ நதி)…

120 அடியை நெருங்குகிறது மேட்டூர் அணையின் நீர் மட்டம்…

சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடி நெருங்கி வருகிறது. தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,886 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், ஓரிரு நாளில்…

மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட தலைவர்கள் அஞ்சலி

டில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல் டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட…

மன்மோகன் சிங் மறைவு: தமிழ்நாடு அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு…

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மத்தியஅரசும் துங்கம் அறிவித்துள்ள…

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தை தொடங்கினார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை!

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், அண்ணா பல்கலை பாலியல் விவகாரத்தில் அரசு மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கையை குற்றம் சாட்டி உள்ள பாஜக மாநில தலைவர்…

இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி: டாக்டர் மன்மோகன்சிங் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்…

டெல்லி: இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியா, டாக்டர் மன்மோகன்சிங் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ‘இந்தியா நம்பிக்கைக்குரிய மகனை இழந்துவிட்டது’ என சர்வதேச…

மன்மோகன் சிங் மறைவு: அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி…

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை என சூளுரைத்த டிஜிபி அருண், அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?

சென்னை: ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை என சூளுரைத்து சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற டிஜிபி அருண், சென்னையை உலுக்கியுள்ள நாட்டின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களுல் ஒன்றான…

பி வி சிந்து திருமண வரவேற்பு : குடும்பத்துடன் வந்த அஜித்

ஐதராபாத் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி சிந்து திருமண வரவேற்பில் நடிகர் அஜித் தனது குடுமபத்தினருடன் கலந்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக வலம் வருபவர்…