Month: December 2024

மாணவர் உயிரிழந்த விவகாரம்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உயர்நீதி மன்றம்…

சென்னை: ரூட்டு தல பிரச்சினையில், மாநில கல்லூரி மாணவன் சுந்தர் என்பரை அடித்துக் கொன்ற வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு நிபந்தனை சென்னை உயர்நீதி…

ஜாமினில் வெளியே வந்த அடுத்த நாளே அமைச்சரா? செந்தில்பாலாஜி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: ஜாமினில் வெளியே வந்த அடுத்த நாளே அமைச்சரா? என கேள்வி எழுப்பி உள்ள உச்ச நீதிமன்றம், செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சரானது தொடர்பாக வரும் 13-ஆம் தேதிக்குள்…

தமிழ்நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை : 5 பேர் பலி… நிலச்சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணி தீவிரம்

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர். ஃபெஞ்சல் புயல் கடந்த சனிக்கிழமை கரையை கடந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழையால் புதுச்சேரி…

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு – பல ஊர்களை சூழ்ந்த வெள்ளம்! வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றாததே காரணம் என விழுப்புரம் மக்கள் கொந்தளிப்பு….

விழுப்புரம்: பருவமழை காலத்துக்கு முன்னதாகவே வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஆர்வம் காட்டாததும், மழைநீர் வடிகால் பணிகளை முறையாக அதிகாரிகள் மேற்கொள்ளாதே விழுப்புரம் மாவட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு…

சட்டமன்ற கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும்! சட்டசபை செயலகம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என சட்டசபை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் டங்ஸ்டன் தொழிற்சாலை அனுமதிக்கு எதிராக…

சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு… எச். ராஜா வேண்டுதலை அடுத்து தண்டனை நிறுத்திவைப்பு…

தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியது. இதையடுத்து மேல்முறையீடு செய்ய எச். ராஜா…

இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் மீட்டெடுப்போம்! விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

விழுப்புரம்: ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இடையே செய்தியளார்களிடம் பேசும்போது, இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரி…

சென்னை மாநகர பேருந்து பயணம்… மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய செயலி

சென்னை மாநகர பேருந்து பயணத்தை இனிமையான அனுபவமாக மாற்ற மேம்படுத்தப்பட்ட புதிய செயலியுடன் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை. பயணிகள் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எளிதாக்கும் வகையில்…

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில் ஏரிகள் உடைப்பு – தென்மாவட்ட ரயில்கள் பாதியிலே நிறுத்தம் – பொதுமக்கள் அவதி…

விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட சூறாவளியுடன் கூடிய கனமழை யால் ஏற்பட்ட வெள்ளத்தால்விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால் பல ஏரிகள் உடைந்து,…

கனமழையால் திருவண்ணாமலையில் நிலச்சரிவு… பாறை, மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர் குழு! அமைச்சர் வேலு தகவல்…

திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிலச்சரிவு…