இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு – தங்க நகை உற்பத்திக்கு ரூ.124 கோடியில் தொழில் வளாகம்! கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…
கோவை: இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு என்றும், கோவையில் தங்க நகை உற்பத்திக்கு ரூ.124 கோடியில் தொழில் வளாகம் அமைக்கப்படும் என்றும் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…