Month: November 2024

வார ராசிபலன்:  29.11.2024  முதல்  05.12.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. கூட்டுத்தொழிலில் பங்குதாரா்களிடம்…

உயர்நீதிமன்றங்களில் மாநிலத்தின் அலுவல் மொழியைப் பயன்படுத்த ஆளுநர் அங்கீகரிக்கலாம்! மத்திய சட்ட அமைச்சகம் தகவல்

சென்னை: குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் உயர் நீதிமன்றங்களில் மாநிலத்தின் அலுவல் மொழியைப் பயன்படுத்த ஆளுநர் அங்கீகரிக்கலாம் என மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதன்மூலம், தமிழகத்தின்…

மலேசியா வெள்ளம்: கனமழைக்கு 3 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்… டிச. 2 வரை ரயில்கள் ரத்து

மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அந்நாட்டின் சில மாநிலங்களில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்,…

சென்னையில் இன்று இரவு இருக்கு சம்பவம்…? பகீர் கிளப்பும் தமிழ்நாடு வெதர்மேன்….

சென்னை: சென்னையில் இன்று இரவு சம்பவம் இருக்கு என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில்…

சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக அஜ்மீர் தர்கா? மத்தியஅரசு, தொல்பொருள் ஆய்வுதுறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சிவன் கோயிலை இடித்து அஜ்மீர் தர்கா கட்டி இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், மத்தியஅரசு, தொல்​பொருள் ஆய்வுத் துறை​ உள்பட பல்வேறு அமைப்புகள் பதில் அளிக்க நீதிமன்றம்…

சென்னையில் அடுத்த 2 நாட்கள் மழை தீவிரம் காட்டும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தீவிரம் காட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கரையோரம்…

தைப்பூசம்: மேல்மருவத்தூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல தெற்கு ரயில்வே ஏற்பாடு…

சென்னை: மேல்மருத்துத்தூரில் தை மாதம் நடைபெற உள்ள இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூர் வழியாக ரயில்கள் அனைத்தும் மேல்மருத்துவர் ரயில் நிலையத்தில் இருமார்க்கமாக தற்காலிகமாக நின்று…

தமிழ்நாட்டில் மேலும் ஸ்மார்ட் சிட்டி கிடையாது! திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்!

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் ஸ்மார்ட் சிட்டி கிடையாது எனெ மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் தெரிவித்து உள்ளது. மத்திய…

3500 கி.மீ. துாரம் சென்று தாக்கும்: நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட அணுஆயுத ஏவுகனண சோதனை வெற்றி

டெல்லி: 3,500 கி.மீ., துாரம் சென்று தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கே-4 அணுஆயுத ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டிஆர்டிஒ தெரிவித்து உள்ளது. இந்த கடற்படையைச்சேர்ந்த அணுசக்தியில்…

புயல் – கனமழை எச்சரிக்கை: சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கார்கள்….

சென்னை: புயல் – கனமழை எச்சரிக்கை காரணமாக வடசென்னை பகுதியில் உள்ள சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் காரின் உரிமையாளர்கள் தங்களது சொகுசு கார்களை மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர்.…