மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்
சென்னை: தமிழக மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசு களுக்கு…