Month: November 2024

எடப்பாடியுடன் நேரடி விவாதத்துக்கு தயாராக உள்ள உதயநிதி

சென்னை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாயுடன் நேரடி விவாதம் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துளார். இன்று மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில்…

முதல்வரே எனது தலை,மை ஆசிரியர் : அமைச்சர் அன்பில் மகேஷ்

கோவை தமிழக முதல்வரே தமக்கு தலைமை ஆசிரியர் என ஆமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ரூ7 கோடி மதிப்பீட்டில் கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி…

கலைஞரின் சிலைகள் உடைக்கப்படும் : சீமான் ஆவேசம்

ஆந்திராவில் சிலைகள் உடைக்கப்பட்டது போல தமிழ்நாட்டில் உங்களுக்கும் சிலைகள் உடைக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்…

‘எந்த மதமும் மாசுபாட்டை ஊக்குவிப்பதில்லை’ பட்டாசுக்கு தடை விதித்த வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடைவிதித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே தடைவிதித்துள்ள நிலையில் தீபாவளியன்று டெல்லியில் ஏராளமான பட்டாசு வெடித்ததால் இந்த தடை உத்தரவு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று…

டாஸ்மாக் கடைகளில் பில்லிங் மெஷின்… மது பாட்டிலுக்கு அதிக பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை…

டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில் அளவுக்கு ஏற்ப 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதல் விலை வசூல் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.…

கும்பமேளா: மூன்றாவது காசி தமிழ் சங்கமம் தேதிகள் மாற்றம்!

லக்னோ: பிரக்யராஜில் நடைபெறும் கும்பமேளாவை காணும் வகையில் மூன்றாவது காசி தமிழ் சங்கமம் தேதிகள் மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தாண்டு நடைபெற விருந்த காசி தமிழ்ச்சங்கமம் அடுத்த…

ஏர் இந்தியாவுடனான இணைப்பு முழுமையடைந்ததை அடுத்து இன்றுடன் தனது பயணத்தை நிறைவு செய்கிறது விஸ்தாரா

ஏர் இந்தியாவுடனான இணைப்பு முழுமையடைந்ததை அடுத்து இன்றுடன் தனது பயணத்தை விஸ்தாரா விமான நிறுவனம் நிறைவு செய்கிறது. டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிதிப்பங்கீட்டில் செயல்பட்டு வந்த…

பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை 2025 ஆண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு…

சென்னை: பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை 2025 ஆண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 65 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ள நிலையில்,…

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்! வானிலை மையம் தகவல்…

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று இடி…

லெபனானில் நடைபெற்ற பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம்… பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல்

லெபனானில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளார். இஸ்ரேலிய…