Month: November 2024

உடன்குடி அருகே ‘சல்மா மெட்ரிக் பள்ளி’ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! பள்ளி முதல்வர், செயலாளர், உடற்கல்வி ஆசிரியர் கைது…

சென்னை: திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியில் செயல்பட்டு வரும் சல்மா எனப்படும் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை செய்ததாக, பள்ளி முதல்வர்,…

ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமி: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி

விருதுநகர்: நாளை ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தார்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

250 கோடி ப்பே… எலைட் கிளப்பில் சேர்ந்த 4வது கோலிவுட் ஹீரோ சிவர்கார்த்திகேயன்

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் 250 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன், ஆர் மகேந்திரன்,…

கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்

சென்னை: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் எழுதி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு…

10ஆயிரம் முதல் 20ஆயிரம் வரை: சிறந்த ஓவியர்கள் மற்றும் சிற்பிகளுக்குப் பரிசு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: சிறந்த ஓவியர்கள் மற்றும் சிற்பிகளுக்குப் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனப்டி கலைஞர்களுக்கு 10000 முதல் 20000 ரூபாய் வழங்கப்படும், என…

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024: சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 செஸ் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நிறைவு விழாவில் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர்கள் உள்பட வெற்றி பெற்ற விளையாட்டு…

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்டஸ் நியமனம் அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் அறிவிப்பு… வளர்ந்து வரும் இந்தியா – சீனா உறவு ?

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்டஸ் நியமிக்கப்பட இருப்பதாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். புளோரிடா மாகாண பிரதிநிதியான மைக் வால்டஸ், கொரில்லா…

சவரனுக்கு ரூ.1080 குறைவு: தங்கத்தின் விலை மேலும் சரிவு….

சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்கத்தின் வலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, சவரன் ரூ.60ஆயிரத்தை நெருக்கிய நிலையில்,…

தேனி வளர்ப்பு: 1,480 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.22 கோடி சுழல் நிதி! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் தேனி வளர்ப்புக்காக, 1,480 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.22 கோடி சுழல் நிதி வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு! ஜெயக்குமார்…

சென்னை; பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு இப்போதும் இல்ல எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…