Month: November 2024

இன்று தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 12 மாவட்டங்கலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகாஅ தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

போலி இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு நேபாளிகள் கைது…

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நேபாள் நாட்டைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்…

அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்…

அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது… தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததை அடுத்து கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து…

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை மருத்துவருக்கு கத்திக்குத்து! காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு…

சென்னை: கிண்டி கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அரசு மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து, அரசு மருத்துவர்கள் காலவரையற்ற…

அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமை! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திட ஆணையிட்டுள்ளேன். அரசு மருத்து வர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம்…

இந்தியாவின் நீண்ட தூர தரைவழி தாக்குதல் குரூஸ் ஏவுகணை முதல் சோதனையை வெற்றிகரமாக முடித்தது…

இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து (ITR) நீண்ட…

அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

சென்னை: அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசை அறிவுறுத்தி உள்ளார். கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில்…

புல்டோசர் நடவடிக்கை  சட்ட விரோதத்தை நினைவூட்டுகிறது! உச்சநீதிமன்றம்

டெல்லி: புல்டோசர் நடவடிக்கை சட்ட விரோதத்தை நினைவூட்டுகிறது’ என்றும், கிரிமினல் குற்றச்சாட்டுகள்/தண்டனைகள் காரணமாக மட்டுமே சொத்துக்களை இடிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளில்…

புல்டோசர் நடவடிக்கைபோன்ற மேலாதிக்க செயல்களுக்கு சட்டத்தில் இடமில்லை உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

புல்டோசர் நடவடிக்கை போன்ற மேலாதிக்க செயல்களுக்கு சட்டத்தில் இடமில்லை என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் சில மாநிலங்களில் இடிக்கப்பட்டதை கண்டித்த உச்சநீதிமன்றம்…