Month: November 2024

நோயாளியின் உறவினரால் கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ்…

சென்னை: நோயாளியின் உறவினரின் கத்தியால் குத்ததப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ்…

நவம்பர் 26 முதல் பணி புறக்கணிப்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டம் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசுக்கு எதிராக நவம்பர் 26 முதல் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வருவாய்த்துறை அதிகாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். பணி விதிகளில் இளநிலை…

செல்ஃபியால் கடுப்பு: திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து பாகன் உள்பட 2 பேர் பலியானது ஏன்?

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவில் யானை மிரத்து பாகன் மற்றும் அவரது உறவினர் என பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணம்…

மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட 5 நாள் ரெய்டில் ரூ. 12.41 கோடி பறிமுதல்….

சென்னை: மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட 5 நாள் ரெய்டில் கட்டுக்கட்டாக ரூ. 12.41 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பிரபல தொழிலதிபரான…

கல்வீச்சு தாக்குதலால் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் படுகாயம்

நாக்பூர் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அவர் படுகாயம் அடைந்துள்ளார். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.)…

திருநெல்வேலியில் ஓடும் ரயிலில் திடீர் புகை : பயணிகள் பீதி

திருநெல்வேலி திருநெல்வேலி அருகே ஓடும் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் பீதி அடைந்தனர் திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக மும்பைக்கு இயக்கப்படும்m எக்ஸ்பிரஸ்…

இன்று காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை

காரைக்கால் இன்று கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் பரவலாக மழை…

சபரிமலையில் பக்தர் உயிரிழப்பு : தேவஸ்தானம் வழங்கிய ரூ. 5 லட்ச நிவாரணம்

சபரிமலை சபரிமலைக்கு சென்ற பக்தர் உயிரிழந்ததால் தேவஸ்தானம் அவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கி உள்ளது. தற்போதைய மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில்…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

நேற்றிரவு குஜராத்தில் ரிக்டர் அளவில் 4 ஆக பதிந்த நில நடுக்கம்

கட்ச் நேற்றிரவு ரிக்டர் அளவில் 4 ஆக குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. kஉஜராத்மாநிலத்தின் கூட்ச் மாவட்டம் ரபர் நகரில் இருந்து…