Month: November 2024

திருப்பதி கோவிலில் ‘ஏஐ’ தொழில் நுட்பத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு விரைவில் ஏற்பாடு! தேவஸ்தானம் முடிவு…

திருமலை: திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையிலும், விரைவான தரிசனம் பெறும் வகையிலும் ஏஐ தொழில் நுட்பத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு…

இந்தியாவின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம் கொல்லத்தில் அறிமுகம்….

திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம் கேரள மாநிலத்தின் கொல்லத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நீதிமன்றத்தில், இனி 24 மணி நேரமும் வழக்கு தாக்கல் செய்யலாம்.…

மாநில முதல்வருக்கு எதிராக பேசிய சமூக ஆர்வலரை சிறைக்கு அனுப்ப மறுப்பு! இது ஆந்திர நீதிமன்றத்தின் அதிரடி

ஐதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வரை விமர்சித்த பி.ஆர்.எஸ். கட்சியின் சமூக ஊடக செயற்பாட்டாளரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைக்க நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றம்…

Zomato ‘District’ என்ற புதிய செயலி அறிமுகம்… உணவு மட்டுமன்றி சினிமா டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம்

ஸ்மோட்டோ நிறுவனம் டிஸ்ட்ரிக்ட் என பெயரிடப்பட்டுள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உணவகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளை உள்ளடக்கிய உணவு மற்றும் பொழுதுபோக்கு சேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.…

இந்தியாவின் ஜிசாட்20 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது எலன்மஸ்கின் ‘ஸ்பெஸ் எக்ஸ்’ நிறுவனம்… வீடியோ

நியூயார்க்: இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோளை அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான எல்ன் மஸ்க்கின் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகர மாக விண்ணில் ஏவியது. இஸ்ரோ தயாரித்துள்ள…

ஸ்டாலின் இந்து விரோதி! மத்தியஅமைச்சர் ஷோபா கரந்தலாஜே நேரடி அட்டாக்…

திருச்சி: ஸ்டாலின் இந்து விரோதி; வக்பு வாரியத்தால் பாதிக்கப்படும் மக்களை கண்டுக் கொள்ளவில்லை என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். “வக்பு…

மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு அம்மாநில முதல்வர் பைரோன் சிங் பதவி விலகுவதே! ப.சிதம்பரம்

சென்னை: மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு காண அம்மாநில பாஜக முதல்வர் பைரோன் சிங் பதவி விலகுவதே சிறந்தது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அறிவுறுத்தி…

தங்கம் விலை இன்று ரூ.560 உயர்வு… போன வாரம் இன்முகம் காட்டிய தங்கம் இந்த வாரம் மீண்டும் தன் திருமுகத்தை காட்டியது…

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாளில் சவரனுக்கு ரூ. 1040 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் தங்கம் விலை…

குளிர்கால கூட்டத்தொடர்: 24ந்தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்தியஅரசு அழைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ந்தேதி தொடங்க உள்ள நிலையில்,, வரும் 24ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. நவ.24ஆம் தேதி…

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா வீடு உள்பட 14 இடங்களில் காவல் துறையினர் சோதனை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜாவின் சென்னை வீடு உள்பட அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உள்பட 14 இடங்களில் காவல்…