Month: November 2024

மார்ச் 14ஆம் தேதி தொடக்கம்: 2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணை! பிசிசிஐ வெளியீடு…

டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), 2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 ஐபிஎல் போட்டிகள்…

ராஜஸ்தானில் நடைபெற்ற அகில இந்திய கபடி போட்டியில் கலந்துகொண்ட தமிழக கபடி வீரர்கள் மீது தாக்குதல்….

ராஜஸ்தான்: அகில இந்திய கபடி போட்டியில் கலந்துகொள்ள ராஜஸ்தானிற்கு சென்ற தமிழக கபடி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நடைபெறும்…

திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்படும் ஸ்ரீவாணி விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…

திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளின் தினசரி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நண்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா உள்பட 15 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்தியஅரசு திட்டம்!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வஃபு வாரிய சட்ட திருத்த மசோதா உள்பட 15 மசோதாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இது நாடாளுமன்ற தொடர்…

தஞ்சை அருகே பலகோடி மதிப்பிலான 300கிலோ கஞ்சா பறிமுதல்!

தஞ்சை: தஞ்சை அருகே பலகோடி மதிப்பிலான 300கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில், அந்த கஞ்சா இலங்கைக்கு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்து விளக்க வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

சென்னை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அதானி நிறுவன தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்து விளக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

டிஜிட்டல் மயமாக்கம்: இதுவரை 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்! மத்தியஅரசு தகவல்…

சென்னை: நாடு முழுவதும் பொதுவிநியோகத்துறைக்கு பயன்படும் ரேசன்கார்டுக்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், இதுவரை 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து…

பூந்தமல்லி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு தூண்கள் அமைக்கும் பணி நிறைவு!

சென்னை: அதிக தூரம் கொண்ட சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு தூண்கள் அமைக்கும் பணி…

அதானியுடன் தமிழகஅரசு எந்த ஒப்பந்தமும் செய்யவில்லையென வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: அதானியுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லையென தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இந்தியாவில் சூரிய…

2022-23 ஆம் ஆண்டில் தமிழக பொது விநியோகத் திட்டத்தில் ரூ.1900 கோடி ரேசன் அரிசி வீணானது! அதிர்ச்சி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2022-23 ஆம் ஆண்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் (பி.டி.எஸ்) அரிசி விநியோகத்தில் ஏற்பட்ட கசிவு களால் ரூ. 1,900 கோடி இழப்பைச்…