Month: November 2024

சர்வதேச நீதிமன்றத்தின் நடவடிக்கை ‘யூத விரோதம்’ என்று பெஞ்சமின் நெதன்யாகு கருத்து… பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை…

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மனிதகுலத்திற்கு எதிரானது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர்க்குற்றங்கள் தொடர்பாக கைது செய்யவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) வாரண்ட்…

மக்களை தேடி மருத்துவத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து வழங்குகிறார் மு.க.ஸ்டாலின்! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை; விழுப்புரத்தில் நடைபெற உள்ள மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 2 கோடியாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து வழங்குவார் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

உக்ரைன் மீதான ICBM தாக்குதல் – பிரிட்டனுக்கு ரஷ்யா விடுத்த எச்சரிக்கை…

உக்ரைன் டினிப்ரோ நகரில் உள்ள ராணுவ தொழிற்சாலையை இலக்காகக் கொண்டு ரஷ்யா நேற்று ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) பிரிட்டனுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகக்…

ரூ.18.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோவில், ரூ.18.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழ்நாட்டின்…

பட்டாபிராமில் தமிழ்நாட்டில் 3வது பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை; தமிழ்நாட்டில் 3வது பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாக உருவாகியிருக்கும் பட்டாபிராம் டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சுமார் 5.57 லட்சம் சதுர அடி…

சென்னையில் நீடிக்கும் வறண்ட வானிலை… தாகம் தீர்க்குமா வடகிழக்கு பருவமழை…

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் 16ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக தெற்கு மற்றும் மேற்கு…

இன்று ரூ.640 உயர்வு: குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்கிறது தங்கத்தின் விலை…

சென்னை: தங்கத்தின் விலை கடந்த வாரம் குறைந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் மளமளவென உயர்ந்து வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை…

ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற்றது திருவண்ணாமலை ஆய்வு கூட்டம்!

சென்னை: ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் திருவண்ணாமலை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் குளங்கள் ஆக்கிரமிப்புகள்…

சென்னையில் இன்று (22.11.2024) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக சவரனுக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை மாற்றம் கண்டு…

தமிழ்நாடு முழுவதும் நாளை கிராமசபை கூட்டம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. நவம்பர் 1ந்தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற வேண்டிய…