Month: November 2024

புதுவை : த.வெ.க. – காங்கிரஸ் மோதல்… த.வெ.க.வினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு

புதுவையில் போஸ்டர் ஓட்டுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த கும்பல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவரை தாக்கியுள்ளனர். பூமியான்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த…

வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுள்ளதால், பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக…

காசநோய் ஒழிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்! அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

சென்னை: காசநோய் (TB) ஒழிப்பு திட்டத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக…

நாளை முதல் அறுவை சிகிச்சைகளும் நிறுத்தம்: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் போராட்டம் அறிவிப்பு…

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நாளை முதல் அறுவை சிகிச்சைகள் உள்பட முக்கிய சோதனைகளும்…

ஊரப்பாக்கத்தில் பிடிபட்ட முதலை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு…

ஊரப்பாக்கத்தை அடுத்து அருங்கால் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நவம்பர் 22ம் தேதி முதலை ஒன்று தென்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து 7 அடி…

இந்த கூட்டத்தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்! பிரதமர் மோடி

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த கூட்டத்தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்…

14 வயது வேலைக்கார சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கு: குற்றவாளிகள் 6 பேர் மீது குண்டர் சட்டம்!

சென்னை: சென்னை அமைந்தகரையில் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த தஞ்சை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கொடுமைப் படுத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான…

குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்: இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், இண்டியா கூட்டணி தலைவர்கள், காங்கிரஸ் எம்.பி. யும் கட்சி தலைவருமான கார்கே அறையில் ஆலோசனை மேற்கொண்டனர்.…

அமெரிக்க நீதிமன்ற வழக்கு விவகாரம் ஊடகங்களில் வெளியாவதற்கு முன் 16.27 லட்சம் பங்குகளை லாபத்துக்கு விற்ற அதானி குழும நிறுவனம்

அமெரிக்க முதலீட்டாளர்களின் 2000 கோடி ரூபாய் பணத்தை அதானி மற்றும் அந்நிறுவன அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக வாரி வழங்கியதாக நியூயார்க் நீதிமன்றத்தில் கடந்த வியாழன் அன்று…

மெட்ரோ ரெயில்பணிகள்: சென்னை தி.நகர் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: திநகர் பனகல் பார்க் பகுதியில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து…