Month: November 2024

இந்திய அரசமைப்புச் சட்ட தினம் இன்று: 75வது ஆண்டையொட்டி முகப்புரையை இணைத்து தமிழக அரசு கடிதம்

சென்னை: இன்று (நவம்பர் 26) இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு தினம். இது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அரசமைப்பு சட்ட முகப்புரையை இணைத்து…

சுவாமி அய்யப்பன் குறித்து அவதூறு பாடல்: கானா பாடகி இசைவாணி மீது குவியும் புகார்கள் – மிரட்டல் வருவதாக அவரும் புகார்…

சென்னை; சுவாமி அய்யப்பன் குறித்து அவதூறாக பாடிய கானா பாடகி இசைவாணி மீது ஏற்கனவே சிவசேனா உள்பட பல இந்து அமைப்புகள் புகார் கொடுத்துள்ள நிலையில், இந்து…

யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி… 13 வயதில் ரூ. 1.1 கோடி… முதல்தர கிரிக்கெட்டை தொடர்ந்து ஐபிஎல் வரலாற்றிலும் இடம்…

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. பீகாரில்…

சென்னையில் உள்ள முக்கிய மேம்பாலங்களை அழகுபடுத்த திட்டம்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் உள்ள முக்கிய மேம்பாலங்களை அழகுபடுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. அதன்படி, மகாலிங்க புரம், தி.நகர், கதீட்ரல், ஸ்கை வாக் சாலை முக்கிய மேம்பால…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அமைச்சர் பெரிய கருப்பன் சந்திப்பு!

டெல்லி: தலைநகர் டெல்லியில் மத்தியஅமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாடு அமைச்சர் பெரியகருப்பன் சந்தித்து பேசினார். அப்போது, கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி.-யிலிருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும். கூட்டுறவு…

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பொங்கல் பண்டிகை அன்று நடைபெற இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்

பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு 16ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.…

அதி கனமழை எச்சரிக்கை: டெல்டா மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் – உதவி எண்கள் அறிவிப்பு…

சென்னை: குறைந்த காற்றத்த தாழ்வுபகுதி மேலும் வலும்பெறும் என்றும், அதனால், டெல்லி அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை…

8கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று முற்பகல் மிதமானது…

அமைச்சர் கே.என்.நேரு அப்போலோவில் அனுமதி.!

சென்னை: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த…