Month: November 2024

4 நாள் பயணமாக தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு… கோவையில் இருந்து சாலை மார்க்கமாக உதகைக்கு பயணம்…

உதகை, திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று தமிழகம் வந்தடைந்தார். கோவை,…

மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20ந்தேதி தேர்தல்!

டெல்லி: மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20ந்தேதி தேர்தல் என இந்திய தேர்தல் அணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்…

பிறந்த நாள்: முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற துணைமுதல்வர் உதயநிதி கலைஞர், அண்ணா சமாதிகளில் மரியாதை…

சென்னை: இன்று பிறந்த நாள் கொண்டாடும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது தந்தையும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள…

டிச. 21ல் சென்னை – பினாங்கு நேரடி விமான சேவை அதிகாரபூர்வ அறிவிப்பு…

சென்னை – பினாங்கு இடையே நேரடி விமான சேவை வரும் டிசம்பர் 21ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமானம் இந்த நேரடி விமான சேவையை…

உலக அளவில் சிறந்தது தமிழ்நாடு காவல்துறை! முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

சென்னை : உலக அளவில் சிறந்த காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது என சீருடை பணியாளர்களுக்கு பணி நியமனம் ஆணைகள் வழங்கும் விழாவில் பேசிய, அந்த துறைக்கு…

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக அதானி மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை… அதானி குழுமம் விளக்கம்…

கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் மீது ஊழல் நடைமுறைகளுக்கு மாறாக சதி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று அதானி கிரீன் எனர்ஜி…

மீண்டும் வாக்குசீட்டு முறைதான் வேண்டும்! கார்கே பிடிவாதம்….

டெல்லி: நாடு முழுவதும் தேர்தல் நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வேண்டாம், பழைய முறையிலான வாக்குசீட்டு முறை மீண்டும் கொண்டு வரவேண்டும் என அகில இந்திய காங்கிரஸ்…

ஐபிஎல் 2025: 10 அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் – முழு விவரம்…

சென்னை: ஐபிஎல் வீரர்களின் மெகா ஏலம் முடிவடைந்த நிலையில், 10 ஐபிஎல் அணிகளில் இடம்பெற்றுள்ள அணி வீரர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. 2025 முதல் 2028ம் ஆண்டுகளுக்கான…

டிசம்பர் 5ந்தேதி ஜெயலலிதா நினைவுநாள்! அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி அழைப்பு…

சென்னை: டிசம்பர் 5ந்தேதி ஜெயலலிதா நினைவுநாள். அன்றைய தினம் சென்னை கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.…

டிசம்பர்15ந்தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்! அதிமுக தலைமை அறிவிப்பு

சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15ந்தேதி நடைபெறும் என அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு…