Month: November 2024

அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் 1000 மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் 1000 மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டு படித்து…

பரந்தூர், ஓசூர் விமான நிலையங்களுக்கு ஒப்புதல்: திமுக எம்.பி.யின் கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில்

டெல்லி: பரந்தூர், ஓசூர் விமான நிலையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக திமுக எம்.பி.யின் கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பதில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால…

சென்னை ஐசிஎஃப்பில் தயாரிப்பு: மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம்!

டெல்லி: மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது…

காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 75வயதாகும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வயது முதிர்வு…

சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் ஆபாசங்கள்! சட்டங்களை கடுமையாக்க மத்தியஅரசு முடிவு

டெல்லி: ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சமூக வலைதளங்களில் ஆபாசங்கள் எல்லைமீறி சென்றுகொண்டிருக்கின்றன. இதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கை…

ரூட்டு தல பிரச்சினை: சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்கள்மீது 231 வழக்குகள் பதிவு

சென்னை: ரூட்டு தல பிரச்சினை மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மோதல் காரணமாக, சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்கள்மீது 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக நீதிமன்றத்தில்…

4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். நேற்று காவல்துறையில் சீருடை பணியாளர்களுக்கு பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில், 4 ஐபிஎஸ்…

முதன்முறையாக பாராளுமன்றம் நுழைகிறார்: இன்று எம்.பி.யாக பதவி ஏற்கிறார் பிரியங்கா காந்தி

டெல்லி: வயநாடு மக்களவை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று மக்களவை எம்.பி.யாக பதவி ஏற்கிறார். இதன் மூலம் அவர் முதன்முறையாக…

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 30ஆம் தேதி கரையை கடக்கும்!

சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவ.30ஆம் தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதை தனியார்…

தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்…

சென்னை: பிரபல நடிகர் தனுஷ் – அவரது மனைவி ஐஸ்வர்யா இடையே மோதல் போக்கு நீடித்த நிலையில், அவர்கள் தரப்பில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.…