Month: November 2024

சென்னையில் கடந்த இரு நாட்களில் 156.48 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: தீபாவளியையொட்டி, பட்டாசுகள் கொளுத்தியதால், ஏற்பட்ட குப்பைகள் நேற்று (31/10/24) முதல் இன்று (01/11/2024) நண்பகல் வரை 156.48 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றபட்டதாக சென்னை…

நாளை மூன்று வழித்தடங்களில் ஞாயிறு அட்டவணைபடி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்! விவரம்…

சென்னை: நாளை (சனிக்கிழமை) மூன்று வழித்தடங்களில் ஞாயிறு அட்டவணைபடி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. தற்போது தீபவாளி தொடர் விடுமுறையையொட்டி,…

இந்த மாதத்தில் மழைப்பொழிவு வழக்கத்தை விட123% அதிகமாக இருக்கும்! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

டெல்லி: இந்த மாதம் (நவம்பர்) தென்மாநிலங்களில் வழக்கமான மழையை விட 123% மழை பொழிவு அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்…

இனிமேல் ரு.20 பத்திரம் செல்லாது: 20 வகையான பதிவுகளுக்கான, முத்திரைத்தாள் கட்டணம் கடும் உயர்வு! பொதுமக்கள் ‘ஷாக்’

சென்னை: தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணங்களை கடுமையாக உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கான, முத்திரைத்தாள்…

அக்டோபர் மாத ஜிஎஸ்டி ரூ.1.87 லட்சம் கோடி வசூல்!

டெல்லி: அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக மத்திய நிதித்துறை தெரிவித்து உள்ளது. இது கடந்த மாதத்தை விட 9 சதவிகிதம்…

கிராம தரிசனம்: தை பிறந்தவுடன்  கட்சிக்கு வழி பிறக்கும்! செல்வபெருந்தகை

சென்னை: தை பிறந்தவுடன் கட்சிக்கு வழி பிறக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்து உள்ளார். மேலும் கிராமங்கள் தோறும் சென்று…

விசில் போடு: சிஎஸ்கே அணியில் மீண்டும் ‘தல’ தோனி…..

சென்னை: 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் மீண்டும் எம்.எஸ்.தோனி விளையாடுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.…

ரஷ்யாவின் போர் முயற்சிகளை ஆதரிக்கும் இந்திய நிறுவனங்கள் உள்பட 400 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பு…

வாஷிங்டன்; உலகம் முழுவதும் போர் சூழல் நிலவி வரும் நிலையில், ரஷ்யாவின் போர் முயற்சிகளை ஆதரிக்கும் சப்ளையர்கள் என நான்கு இந்திய நிறுவனங்கள் உள்பட 400 நிறுவனங்களுக்கு…

தீபாவளி பண்டிகை: வெடியால், சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் காற்று மாசு அதிகரிப்பு…

டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பொதுமக்கள் வெடி வெடித்து கோலாகலமாக பண்டிகையை கொண்டாடியதால், சென்னை உள்பட நாடு முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு…

திபாவளி தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை – வீடியோ

லக்னோ: திபாவளி தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 22 லட்சம்…