Month: November 2024

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் 2024: சிவசேனா பெண் வேட்பாளரை ‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’ என அரவிந்த் சாவந்த் விமர்சனம்… சர்ச்சை

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சிவசேனா பெண் வேட்பாளர் ஷைனா என்சியை ‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’ என உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த…

2022ல் பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோவா சபாநாயகர் மறுப்பு…

பனாஜி: கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவுக்கு தாவினர். அவர்களை பதவி நீக்க செய்ய காங்கிரஸ்…

மயோனைஸ் உணவு பொருளுக்கு ஓராண்டு தடை விதித்தது தெலுங்கானா அரசு

மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் ஆகியவற்றுடன் கலக்கப்படும் மயோனைஸ் சாஸ் உணவு வகைக்கு தெலுங்கானா அரசு ஓராண்டு தடை விதித்துள்ளது. மோமோஸ் சாப்பிட்டதில் ஒரு பெண்…

மத்திய பாதுகாப்புத்துறை செயலாளராக கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் பொறுப்பேற்பு….

டெல்லி: மத்திய பாதுகாப்புத்துறை புதிய செயலாளராக கேரளாவை சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (நவம்பர் 1ந்தேதி) டெல்லி சவுத் பிளாக்கில் உள்ள பாதுகாப்புத்தறை…

அரியானா தேர்தல் முறைகேடு குறித்து சட்ட நடவடிக்கை! காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி: அரியானா தேர்தல் முறைகேடு தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம்…

சென்னையில் கொடிகட்டி பறக்கும் போதை பொருள் வியாபாரம்! டோர் டெலிவரி செய்த 4 பேர் கொண்ட கும்பல் கைது..

சென்னை: சென்னையில் போதை பொருள் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது. வீடுகளுக்கே நேரடியாக சென்று போதை பொருளை டோர் டெலிவரி செய்து வந்த…

‘Googol’ என்ற கணித சொல்லால் உந்தப்பட்ட Google-க்கு உலகில் இல்லாத பணத்தை அபராதமாக விதித்துள்ளது ரஷ்யா

உக்ரைன் மீதான போரை அடுத்து ரஷ்யாவில் கடையை சாத்திய கூகுள் நிறுவனத்திற்கு உலகின் மொத்த செல்வத்தை விட கூடுதலான தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் அங்கமான…

பெரம்பூர் உள்பட 24 ரயில் நிலையங்களில் விரைவில் வாகன நிறுத்த வசதி! தெற்கு ரயில்வே தகவல்…

சென்னை: ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு, பல ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கான முறையான அனுமதி கொடுக்கப்படாத நிலையில், பெரம்பூர் உள்பட 24 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த…

தீபாவளி அன்று காற்றின் மாசு அளவு தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவு!

சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட காற்றின் மாசு அளவு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவாகப் பதிவானதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தீபாவளி…

“திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா.?, பெரியார் பெண்ணுரிமை வழிகாட்டியா? விஜய்-ஐ கடுமையாக விமர்சித்த சீமான்….

சென்னை: “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா.?, 72 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பெரியாரை தான் நீ பெண்ணுரிமை வழிகாட்டி என்பாயா என தவெக…