Month: November 2024

சென்னை மாநகராட்சி : மழைநீர் வடிகால்களை மறுசீரமைக்க புதிய டெண்டர் அறிவிப்பு…

வடகிழக்கு பருவமழையின் முதல் மழைக்கே சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், நகரின் பல இடங்களில் மழைநீர் வடிகால்களை அமைக்கவும், புதுப்பிக்கவும், சென்னை மாநகராட்சி டெண்டர் அறிவித்துள்ளது.…

இன்று 10 மாவட்டங்களில் கனமழை – நவம்பர் 10ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 10 வரை கனமழை வாய்ப்புள்ளதாகவும், இன்று தென்மாவட்டங்கள் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்…

இன்று 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கேரளாவில் அடுத்த 5நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இன்று 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதால், மஞ்சள் நிற எச்சரிக்கையை கேரள மாநில…

சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து தீர்மானம்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டத்தில் அமளி….

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்நாள் பேரவை கூட்டத்தில் ) ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்ததால் அமளி ஏற்பட்டது. இந்த…

நீட்: தமிழக மக்களின் குரலுக்கு மத்திய அரசு பணியத்தான் போகிறது – புதிய கட்சிகள் கூட தி.மு.க அழிய வேண்டும் என்று நினைக்கிறது! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை : கொளத்தூர் அனிதா அகாடமியில் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், மடிக்கணினியும் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, நீட் தேர்வு மற்றும் விஜயின் தமிழக…

70 ஆண்டு நடைமுறையை கைவிட்ட மத்திய அரசு… இந்தியில் வந்த கடிதத்துக்கு மலையாளத்தில் பதிலளித்த கேரள எம்.பி.

இந்தியில் வந்த கடிதத்துக்கு கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ் மலையாளத்தில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய ரயில்வே மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை இணை அமைச்சர் ரவநீத்…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு எதிரான அத்துமீறல்கள்! தமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர் சங்கம் கடிதம்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய துணைவேந்தர் ஜெகநாதனே தொடர்ந்து இருப்பதால், அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. இதனால், அதன்மீது நடவடிக்கை…

திருவொற்றியூர் விக்டரி தனியார் பள்ளியில் இன்று மீண்டும் விஷவாயு கசிவு? 2 பேர் மாணவர்கள்  உடல்நலம் பாதிப்பு..!!

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் செயல்பட்டு வரும் விக்டரி என்ற பெயரிலான தனியார் பள்ளியில் மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை பள்ளி வந்த மாணவர்களில்…

கொளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், தனது தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில், முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்தார். கொளத்தூரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ், படிப்பதற்கான நூலகம் உள்ளிட்டவை இடம்பெற்ற முதல்வர்…

ஸ்பெயின் மன்னர் மீது சேற்றை வாரி வீசிய மக்கள்… வெள்ளத்தில் 217 பேரை பலியானதை அடுத்து மன்னரை ‘கொலைகாரர்’ என தூற்றினர்…

ஸ்பெயின் நாட்டில் கடந்த வாரம் பெய்த கனமழைக்கு இதுவரை 217 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. வெலன்சியா பிராந்தியத்தை மையமாகக் கொண்டு பெய்த இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம்…