Month: October 2024

அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ என்ற பெயரில் மாணவர் குழு! பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ மாணவர் குழுவை உருவாக்கி செயல்படுத்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் தலைமைப்…

மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்? அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா பேட்டி…

சென்னை: மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை, வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது, இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள்…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,710 கன அடியாக அதிகரிப்பு…

மேட்டூர்: காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர்…

பழனியில் 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை ரத்து!

பழனி: பழனிமலையில் உள்ள முருகனை தரிசிக்க இயக்கப்பட்டுவரும் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. வருடாந்திர பராமரிப்பு பணிக்கா…

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள்: ஜம்முகாஷ்மீர், ஹரியானாவில் ஆட்சியை பிடிக்கிறது இண்டியா கூட்டணி…

டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஜம்மு – காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மற்றும் அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கப் போவது யார்?…

பட்டினம்பாக்கம் மெரினா வளைவு சாலையில் உள்ள மீன் கடைகளை நவீன மீன் சந்தைக்கு மாற்ற நடவடிக்கை!

சென்னை: பட்டினம்பாக்கம் மெரினா வளைவு சாலையில் (லூப் சாலை) உள்ள மீன் கடைகளை நவீன மீன் சந்தைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக நீதிமன்றத் தில் சென்னை…

மெரினா விமான சாசக நிகழ்ச்சிக்கு அரசின் முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மெரினாவில் நடைபெற்ற விமான வான்வழி நிகழ்ச்சிக்கு அரசின் முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை மெரினா…

விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் சாவு: இபிஎஸ், அன்புமணி, அண்ணாமலை கண்டனம்!

சென்னை: மெரினா கடற்கரையில் விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் உயிரிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய மாநில அரசுகளின் மெத்தனம் என்றும்,…

சென்னை விமான சாகச நிகழ்ச்சி பலி 5 ஆக உயர்வு: மத்திய மாநில அரசுகளின் மெத்தனத்தால் உயிரிழப்பு…

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், இதன் காரணமாக…

மர்ம பொருள் வெடித்ததால் அதிர்ந்த கராச்சி விமான நிலையம்

கராச்சி கராச்சி விமான நிலயத்தில் மர்ம பொருள் வெடித்துள்ளதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மகாண தலைநகரான கராச்சியில் மர்ம பொருள் ஒன்று பயங்கர…