Month: October 2024

நாளை  பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 62-வது குருபூஜை விழா! முதலமைச்சர் இன்று மாலை மதுரை பயணம்…

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மதுரை பயணம் செய்ய இருப்பதாக…

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து விளையாட்டு திடலை தனியாரிடம் வாடகைக்கு விட முடிவு! பள்ளி, கல்லுரி மாணவர்கள் அதிர்ச்சி

சென்னை: மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து விளையாட்டு திடலை தனியாரிடம் வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வருமானத்தை நோக்க மாக கொண்டு, அதற்கான தீர்மானம் மாமன்றத்தில்…

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் தேதிகள் மாற்றம்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறை வருவதால் வோட்டர்ஸ் கேம்ப் தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டு…

சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 1,10,745  பேர் பயணம் – இன்னும் 69% இருக்கைகள் காலியாக உள்ளன!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் அரசு பேருந்துகள் மூலம் 1,10,745 பேர் பயணம் செய்துள்ளதாகவும், இன்னும் 69% இருக்கைகள் காலியாக இருப்பதாகவும்…

140 மீனவர்கள் 200 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 140 மீனவர்களையும், அவர்களின் 200 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்…

சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக்காதீங்க விஜய்! ப.சிதம்பரம்

சென்னை: சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக்காதீங்க விஜய் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் முதல்…

சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 20% போனஸ்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்த பட்சம் ரூ.8,33 சதவிகிதம் முதல் அதிக பட்சம்…

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை: அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நபார்டு…

கேரள மாநில காசர்கோடு கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து – 154 பேர் காயம்..

காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோட்டில் கோயில் தெய்யத் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் காசர்கோடு…

தீபாவளி பண்டிகை: மெட்ரோவில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை – 3.5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்க நடவடிக்கை…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகள் பட்டாசு எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன் , பயணிகளின் வசதிக்காக 3.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில்…