Month: October 2024

சிவகுமார் மகன் படத்துடன் மோதும் விஜய்சேதுபதி மகன் படம்

சென்னை பிரபல நடிகரும் முன்னாள் நடிகர் சிவகுமாரின் மகனுமான சூர்யா மற்றும் நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன முன்னாள் நடிகர்…

சென்னம்பட்டி கால்வாயில் அரை நூற்றாண்டுக்கு பிறகு ஆற்று நீர் : அமைச்சர் ஆய்வு

விருதுநகர் தமிழக அமைச்சர் தங்கம் தென்னர்சு அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு சென்னம்பட்டி கால்வாயில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அறிவித்துள்ளார். விவசாய பெருங்குடி மக்கள் அதிகம் வாழும்…

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் 22 தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில்…

தொடர்ந்து 210 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 210 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

வரும் 17 அன்று அரியானா புதிய அரசு பதவியேற்பு

சண்டிகர் வரும் 17 ஆம் தேதி அன்று அரியானாவில் புதிய அரசு பங்கேற்க உள்ளது. சமீபத்தில் அரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3-வது முறையாக வெற்றி…

வானர வேடமிட்டு 2 கைதிகள் தப்பி ஓட்டம் : அதிகாரிகள் மீது நீதிபதி அதிருப்தி

ஹரித்வார் ஹரித்வார் சிறையில் ராமாயண நாடகம் நடந்த போது வானர வேடமிட்ட இரு கைதிகள் தப்பி ஓடியதால் அதிகாரிகள் மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார் கடந்த வெள்ளிக்கிழமை…

திருப்பதியில் 8 நாட்களில் 30 லட்சம் லட்டுகள் விற்பனை

திருப்பதி கடந்த 8 நாட்களில் திருப்பதிய்ல் 30 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகி உள்ளன. ஆண்டு தோறும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்களுக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தில்…

சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை கடும் நெஞ்சு வலி காரணமாக யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கைது…

சென்னை – கவரப்பேட்டை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்

சென்னை சென்னையில் இருந்து கவரப்பேட்டை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு…

லட்சுமிநரசிம்மர் கோவில். பழைய சீவரம், காஞ்சிபுரம்

லட்சுமிநரசிம்மர் கோவில். பழைய சீவரம், காஞ்சிபுரம் 00 ஆண்டுகளுக்கு முன், வடஇந்தியாவிலிருந்து பக்தர்கள் இங்கு வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. இங்கு தங்கிய போது,…