ரெட் அலர்ட் – வடகிழக்கு பருவமழை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்தும், வடகிழக்கு பருவமழை குறித்தும் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள்…