தண்டவாளத்தில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம்: புறநகர் ரெயில் சேவை சீரானதாக அறிவிப்பு
சென்னை: சென்னையில் தண்டவாளத்தில் தேங்கியிருந்த நீர் அகற்றப்பட்டுள்ளதால், சென்னை புறநகர் ரெயில் சேவை சீரானதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையில் பெய்த மழை காரணமாக வியாசார்பாடி, சென்ட்ரல்…