Month: October 2024

கனமழை மீட்பு நடவடிக்கை குறித்து சென்னை மாநகாராட்சி அறிக்கை

சென்னை கனமழை மீட்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகாரட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. கனமழை மீட்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வடகிழக்குப் பருவமழை சென்னை…

ரயில் பயணிகள் அதிர்ச்சி: ரயில் டிக்கெட்டுகளின் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைப்பு!

டெல்லி: ரயில்களின் பயணம் செய்ய விரும்பும் பயணிகளின் டிக்கெட் முன்பதிவை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்து இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. . இந்த…

2035ல் இந்தியாவில் ACக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் மெக்ஸிகோ நாட்டின் மொத்த மின் நுகர்வை விட அதிகமாக இருக்கும்… ஆய்வில் தகவல்

இந்தியாவில் ஏசி-க்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் 2035 ஆம் ஆண்டளவில் மெக்சிகோவின் மொத்த மின்சார பயன்பாட்டை விட அதிகமாக இருக்கும் என்று சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச…

கவரைப்பேட்டை ரெயில் விபத்துக்கு மனித சதியே காரணம்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்….

சென்னை: திருவள்ளுர் அருகே கவரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு மனித சதிதான் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தை எற்படுத்தும் வகையில், தண்டவாளத்தில் உள்ள…

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு…

மோதிஹாரி: பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூரண மதுவிலக்கு உள்ள மாநிலங்களில் பீகாரும் ஒன்று. இங்கு…

மழை பாதிப்பு: கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..! தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3வது நாளாக மழை நிவாரண பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இன்று கனமழையால் பாதிக்கப்பட்ட தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில்…

தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்த போக்குவரத்து துறை ஆலோசனை

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டு உள்ளதாக போக்குவரத்து துறை…

சென்னை மழை: 14,60,935 நபர்களுக்கு உணவு – தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1,720 பேர் 33 நிவாரண முகாம்களில் தங்கவைப்பு!

சென்னை: சென்னையில் பெய்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1,720 பேர் 33 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், நேற்று (16.10.2024) அன்று இரவு…

குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும்! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

டெல்லி: குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், சுந்திரேஷ், பார்த்திவாலா,…

சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்! அமைச்சா் மா.சு தகவல்…

சென்னை: சென்னையில் மழை பாதித்த இடங்களில் நோய் தொற்று பரவாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை…