வயநாடு இடைத்தேர்தல்: 23ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி…
திருவனந்தபுரம்: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, வரும் 23ஆம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். கடந்த சில…