Month: October 2024

பணிந்தது சென்னை மாநகராட்சி: விளையாட்டு மைதானங்களை தனியாருக்கு விடும் தீர்மானத்தை வாபஸ் பெற முடிவு

சென்னை: மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து மைதானங்களை தனியாரிடம் குத்தகைக்கு விட தீர்மானம் நிறைவேற்றிய சென்னை மாநகராட்சிக்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களும், விளையாட்டு ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு…

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்க பத்திரங்கள் மூலம் ₹200 கோடி நிதி திரட்ட சென்னை மாநகராட்சி தீர்மானம்…

வடசென்னையின் திருவொற்றியூர், மணலி மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள மழைநீர் வடிகால் திட்டங்களுக்காக, 200 கோடி ரூபாய் மதிப்பிலான முனிசிபல் பத்திரங்களை பெருநகர சென்னை மாநகராட்சி…

நவம்பர் 5ம் தேதி தொடங்குகிறது சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள்….

சென்னை: சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள் வரும் நவம்பர் 5ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இந்த போட்டிகள் அண்ணா நூற்றாண்டு நூலக உள்ளரங்கில்…

சென்னையில் இடிமின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி….

சென்னை: சென்னையில் இன்று முற்பகல் 11 மணி முதல் பல இடங்களில் இடிமின்னலுடன் கனமழை வெபய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.…

கால்பந்து விளையாட 120 ரூபாயா? மைதானத்தை தனியாரிடம் தாரை வார்ப்பதா? பாமக தலைவர் கடும் எதிர்ப்பு…

சென்னை: சென்னையில் உள்ள கால்பந்து மைனதனங்களை தனியாருக்கு தாரை வார்க்க மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சென்னையில் வசிக்கும் ஏழை மக்களின்…

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 2877 பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, 2877 அரசு காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட…

ரேணுகாசாமி கொலை வழக்கு… கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன்…

கர்நாடகாவை உலுக்கிய ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த 33 வயதான…

தீபாவளியையொட்டி நேற்று ஒரேநாளில் சென்னையில் இருந்து 2,31,363 பேர் அரசு பேருந்துகளில் பயணம்!

சென்னை: தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து கடந்த இரு நாட்களில் 2,31,363 பேர் பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி,…

தீபாவளி பண்டிகை: முன்னாள் முதல்வர்கள் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தீபாவளிப் பண்டிகை நாளை (அக்.31) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மக்களுக்கு முன்னாள் முதல்வர்கள் மற்றும் அரசியல்கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். நாடு முழுவதும் நாளை…

சிகரத்தை எட்டிய தங்கம் விலை… சவரன் ரூ. 60,000ஐ நெருங்கியது…

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 65 உயர்ந்தது. நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 59,000 விற்ற நிலையில் இன்று ஒரு…