ராமநாதபுரத்தில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!
சென்னை: தமிழ்நாடு அரசு ராமநாதபுரத்தில் செயல்படுத்த உள்ள ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமிக்கான டெண்டர் கோரியுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் ரூ. 42 கோடியில் ஒலிம்பிக்…